ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » கா.ஆ.மேல் நிலைப் பள்ளி என்.என்.எஸ் முகாம்

          ஆறுமுகனேரி கா.ஆ மேல் நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ் முகாம்
திருச்செந்தூரில் நடைபெற்றது.
           முகாமில் திட்ட அலுவலர் கண்ணன் வரவேற்றார்.பள்ளி தலைமை
ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் கோயில் முன்னாள் இணை ஆணையர் பாஸ்கரன், என்.எஸ்.எஸ் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் செய்யது அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
        பள்ளியின் முன்னாள் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் டாக்டர் த.த.தினகரன்
ஆசிரியர் சுப்பிரமனியன் ஆகியோர் பேசினர்.கம்ப்யூட்டர் ஆசிரியர் சேதுராமன்
நன்றி கூறினார்.

0 comments

Leave a Reply