ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » முனியசாமிகோயில்முத்துகிருஷ்ணாபுரம்


மூலவர்முனியசாமி
நடைத்திறப்புதினசரி மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு
திருவிழாதை மாதம் இரண்டாவது வெள்ளி குருபூசை அன்னதானம் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிக்கு கஞ்சி பூசை ஆவணி மாதம் இரண்டாம் வெள்ளி கொடைவிழா நிகழ்த்து கலைகள் வில்லுப்பாட்டு மகுடம் உருமி மேளம் நிகழ்த்தப்படுகிறது.
நேர்த்திக்கடன்கள்முனியசாமிக்கு தீப்பந்தம் எலுமிச்சம்பழம் மாலை பன்னீர் உடுப்புகள் எடுத்து வைத்தல்
பிறசெய்திகள்தீராப் பிணிகளைப் போக்குதல் குழந்தை வரம் வழங்குதல் சாமியின் அருள்திறன் ஆணிச் செருப்பு போட்டு ஆடுதல் 108 தீப்பந்தத்தை மார்ப்போடு அணைத்து ஆடுதல்.மூன்றாம் செவ்வாய் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. மஞ்சள் நீராடுதல் சாமியாடுதல் நடைபெறுகிறது.
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply