ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » பிரம்மசக்திஅம்மன்கோயில் முத்துகிருஷ்ணாபுரம்வேதகோயில்தெரு (கூனிஅரிச்சார்குடும்பகுலதெய்வம்)


மூலவர்பிரமசக்தி அம்மன்
பரிவாரத்தெய்வங்கள்சிவன் சக்தி அம்மன் நடைதிறப்பு ஒவ்வொரு வாரமும்
  செவ்வாய்க் கிழமை மாலை வழிபாடு நடைபெறுகிறது.
திருவிழாசித்திரை மாதம் 3 ஆம் தேதி குடமுழுக்கு விழா
பூசைக்குரியப் பொருட்களை வழங்குதல்.
பிறசெய்திகள்சாமி கடல் தீர்த்தத்திலும் ஆற்றுதீர்த்தத்திலும் நீராடி வருவது சிறப்பியல்பாகும். மஞ்சள் பானை நீராடுதல் பூக்குழியுள் இறங்குவது நடைபெறுகிறது. நிறைவு நாளன்று பொங்கலிட்டு கிடா வெட்டி வழிபடுகின்றனர். குருநாதசாமிக்கு சைவப் படையல் வைக்கப்படுகிறது. வேண்டும் வரம் தரும் வள்ளலாக உள்ளனர்
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply