ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , ஆறுமுகநேரி » ஆறுமுகநேரி ரயில்வே பீடர்ரோடு ஸ்ரீமுனீஸ்வரர் கோயில் கொடை விழா நடந்தது


ஆறுமுகநேரி ரயில்வே பீடர்ரோடு ஸ்ரீமுனீஸ்வரர் கோயில் கொடை விழா நடந்தது
கொடை விழாவை முன்னிட்டு கடந்த 26ம் தேதி காலை கணபதி ஹோமம், மஹா கும்பாபிசேகம் நடந்தது. இரவு திருவிளக்கு பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. 27ம் தேதி காலை உணவு எடுத்தலும், அன்னதானமும், நடந்தது. ஏற்பாடுகளை கேரியல் நிர்வாகிகள் செய்திருந்தனர்

0 comments

Leave a Reply