ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» பாட்டி வைத்தியம் » இரத்த கொதிப்பு குறைய பாட்டி வைத்தியம்


நெல்லி வற்றல், பச்சைப்பயிறும் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி காலை, மாலை 100 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு குறையும்.

அறிகுறிகள்:
  • இரத்த அழுத்தம்.
  • தலைச்சுற்றுதல்.
தேவையான பொருட்கள்:
  1. நெல்லி வற்றல்.
  2. பச்சைப்பயிறு.
செய்முறை:
நெல்லி வற்றல், பச்சைப்பயிறு வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி காலை, மாலை 100 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு குறையும்.

0 comments

Leave a Reply