ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்கக் கோரி ஆதரவாக தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் உண்ணாவிரதம்

      உலக அளவில் நவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனே இயங்கச்செய்து மின் தட்டுப்பாட்டை உடனே போக்கிட வேண்டுமென தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பில் பாளையங் கோட்டையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.நிறுவனத் தலைவர்
ஆர்.சந்திரன் ஜெயபால் நாடார் தலைமையேற்று சிறப்பித்தார்.அனைத்து வணிகர் கூட்டமைப்பின் தலைவரான மயிலை சி.பெரியசாமி நாடார் தொடங்கி வைத்தார்.பல்வேறு அமைப்பைச் சார்ந்த தலைவர்களும் தொண்டர்களும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.உண்ணாவிரதத்தை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு முடித்து வைத்தார்.

0 comments

Leave a Reply