ஆறுமுகனேரி டவுன் பஞ்சாயத்துக்கு பணி நியமனக்குழு,வரி விதிப்பு மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
நியமனக்குழு உறுப்பினராக 8ஆம் வார்டு ஜெயராஜ்,வரிவிதிப்பு மேல் முறையீட்டுக்குழு உறுப்பினராக 1ஆம் வார்டு லெட்சுமணன்,5ஆம் வார்டு கணேசன், 2 ஆம் வார்டு முருகானந்தம், 15 ஆம் வார்டு ஆ.சோ.வெங்கடேசன்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில் தலைவர் கல்யாணசுந்தரம்,துணைத்தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

0 comments