ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆறுமுகநேரி » ஆறுமுகனேரியில் இன்று கடையடைப்பு

                   அன்னிய முதலீட்டை சில்லறை வணிகத்தில் புகுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தமிழகத்தில் இன்று கடையடைப்பு.
                 தமிழகத்தில் 23 லட்சம் கடைகளை மூட அனைத்து வியாபாரிகளும் முன் வந்துள்ளனர்.ஆறுமுகனேரியிலும் இன்று கடை அடைப்பு.

0 comments

Leave a Reply