மூலவர் | குத்துக்கல் சாமி |
நடைத்திறப்பு | செவ்வாய் வெள்ளி மாலை 7.00 மணி |
திருவிழாக்கள் | பக்தர்கள் நேர்த்திக்கடனை நினைத்த நேரத்தில் செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர். |
பிறசெய்திகள் | இக்குத்துகல்லில் மயிலின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் எழுத்துக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு உாிய பாதையைச் சுட்டிக் காட்டிய மைல்கல்லாக இருந்துள்ளது. பாதயாத்திரை பக்தர்கள் தங்கி இளைப்பாறிச் சென்றுள்ளனர். இக்கோயில் முன்பு உருண்டைக் கல் கிடக்கிறது. முற்காலத்தில் இளைஞரது பலத்தைச் சோதித்தறியப் பயன்பட்டது. |
You Are Here: Home» Hindu , Temples » குத்துக்கல் சாமி கோயில் இலங்கத்தம்மன் கோயில் தெரு
0 comments