மூலவர் | பிரம்மசக்தி அம்மன் |
நடைத்திறப்பு | செவ்வாய்கிழமை தோறும் இரவு வழிபாடு |
திருவிழா | வைகாசி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமையும் புதன்கிழமையும் சிறப்பு வழிபாடு. கணபதி ஹோமத்துடன் அன்னதானம் நடத்தப்படுகிறது |
பிறசெய்திகள் | ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு ஏரலிலிருந்து சிறுத்தண்டு பங்காளிகளானஒருகுடும்பத்தினர்காலராநோயிலிருந்துதப்பிக்க இங்கு வந்து அம்மனை வைத்து வழிபாடு செய்கின்றனர் |
You Are Here: Home» Hindu , Temples » பிரம்மசக்திஅம்மன்கோயில்மடத்துவிளைமீன்கடைத்தெரு
0 comments