| மூலவர் | பாப்பாத்தி அம்மன் கார்த்திகை மாதம் செவ்வாய்க் கிழமை ஒன்றில் பால் பழம் வைத்து வழிபாடு. |
| பரிவாரத் தெய்வங்கள் | ஸ்ரீ வாலகுருசாமிc |
| நடைத்திறப்பு | வாரமொருமுறை செவ்வாய் மாலை 7.00 மணி |
| திருவிழாக்கள் | கார்த்திகை மாதம் செவ்வாய்க் கிழமை ஒன்றில் பால் பழம் வைத்து வழிபாடு. |
| பிறசெய்திகள் | அம்மனை விளக்கு வடிவில் வ்ழிபடுகின்றனர்.இது படுக்கை வழிபாட்டு முறை என்று அழைக்கப்படுகிறது.. |
You Are Here: Home» Hindu , Temples » பாப்பாத்தி அம்மன் கோயில் பேயன்விளை

0 comments