ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » மணிமுத்து அய்யன் கோயில்- கொட்டமடை


மூலவர்மணிமுத்து அய்யனார்
பரிவாரத் தெய்வங்கள்பூரணாதேவி புட்கலைதேவி
நடைத்திறப்புசெவ்வாய் வெள்ளி மாலை 5.30 மணி
திருவிழாக்கள்பங்குனி உத்திரத்திருவிழா நடைபெறுகிறது.
பிற செய்திகள்தாமிரபரணியின் ஒரு கிளை இப்பகுதியில் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கலந்துள்ளது .மக்கள் இப்பகுதியில் செல்வச்செழிப்புடன் வாழ்ந்ததற்கான தடயங்கள் முதுமக்கள் தாழிகள் கிடைக்கின்றன. தாமிரபரணி தோன்றிய பொதிகைமலையில் சொரிமுத்து அய்யன் கோயிலும் கடலுடன் சேர்ந்த இடத்தில் மணிமுத்து அய்யன் கோயிலும் இருந்துள்ளன.
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply