மூலவர் | முத்தாரம்மன் |
பரிவாரத்தெய்வங்கள் | நாராயணசாமி பெருமாள்சாமி சந்தனமாரி அம்மன் அக்கினி காளிஅம்மன் பத்திரகாளி அம்மன் சுடலைமாடசாமி |
நடைத்திறப்பு | தினசரி இரவு 7 மணி அளவில் வழிபாடு நடைபெறுகிறது. |
திருவிழாக்கள் | சித்திரை மாதம் 3 நாட்கள் கொடைவிழாக்கள் நடத்தப்படுகின்றன. |
நிகழ்த்துக்கலைகள் | வில்லுப்பாடல் நிகழ்த்தப் பெறுகிறது. |
நேர்த்திக்கடன்கள் | முளைப்பாரி எடுத்தல் ஆயிரங்கண்பானை மாவிளக்குப் பெட்டி எடுத்தல் வழிபாட்டிற்குத் தேவையான பொருட்கள் வழங்குதல். |
You Are Here: Home» Hindu , Temples » முத்தாரம்மன்கோயில் -கீழநவலடிவிளை
0 comments