ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » சீனம்பதிஅய்யாவைகுண்டர்தர்மபதிசீனந்தோப்பு


மூலவர்அய்யா வைகுண்டர் சாமி
நடைத்திறப்புதினசரி காலை மதியம் இரவு மூன்று வேளை வழிபாடு நடைபெறுகிறது
திருவிழாக்கள்மார்கழி மாதம் கொடியேற்றுத்துடன் ஒன்றாம் தேதி அய்யா சப்பரத்தில் எழுந்தருளல். ஆடி மாதம் 17 நாள் திரு ஏடுவாசிப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அன்னதானம் நடத்தப்படுகிறது
பிறசெய்திகள்இக்கோயில் அய்யாவின் காலத்தில் நிறுவப்பெற்றதாகக் கூறப்படுகிறது அற்புதங்கள் பல நிகழ்கின்றன.

Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply