மூலவர் | சப்பாணிமாடசாமி |
பரிவாரத்தெய்வங்கள் | 21 பீடங்கள் உள்ளன |
நடைத்திறப்பு | வாரமிருமுறை செவ்வாய் மற்றும் வெள்ளி மாலை 7.00 மணி |
திருவிழா | இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நாட்கள் கொடை விழா நடத்தப்படுகிறது. கடல் தீர்த்தமாடி சாமியாடல் நடைபெறுகின்றது |
நிகழ்த்துககலைகள் | வில்லுப்பாடல் நடத்தப்படுகிறது |
நேர்த்திக்கடன்கள் | கோயில் வழிபாட்டிற்குரிய பொருட்களை வழங்குதல் |
பிறசெய்திகள் | 80 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் |
You Are Here: Home» Hindu , Temples » சப்பாணிமாடசாமிகோயில்
0 comments