ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , ஆறுமுகநேரி » ஆறுமுகனேரி பேரூராட்சி: உள்ளாட்சித் தேர்தல் பணி தீவிரம்.


ஆறுமுகனேரி தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
           ஆறுமுகனேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.அனைத்து வார்டுகளுக்கும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.அனைத்து வார்டுகளிலும் மொத்தம் 18116 வாக்காளர்கள் உள்ளனர்.இதில் ஆண்கள் 8819ம் பெண்கள் 9297ம் ஆவர்.
4, 5 மற்றும் 14 வார்டுகளைத் தவிர அனைத்து வார்டுகளிலும் பெண் வாக்காளர்களே அதிகம்.
       இதில் 11வது வார்டில் அதிக வாக்காளர்கள் அதாவது 1291 வாக்காளர்கள் உள்ளனர்.16வது வார்டில் மிகக்குறைந்த வாக்காளர்கள் அதாவது 715 வாக்காளர்கள் உள்ளனர்.வார்டு வாரியாக மொத்த வாக்காளர்கள் விபரம் வருமாறு.அடைப்பு குறிப்பில் பெண் வாக்காளர்கள்.
        வார்டு 1.1103(577),2.1148(606),3.1107(574),4.866(432),5.1031(501), 6.1225(639),
7.1235(625),8.845(441),9.975(512),10.927(469), 11.1291(649),12.1079(5760, 13.846(446),
14.856(423), 15.985(494)16.715(368),17.818(423) மற்றும் 18வது வார்டு 1084(542).

0 comments

Leave a Reply