ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » பொன்மாடசாமி கோயில் பேயன்விளை


மூலவர்பொன்மாடசாமி
பரிவாரத் தெய்வங்கள்பிரம்மசக்தி அம்மன் பத்திரகாளி அம்மன் பாப்பாத்தி அம்மன் சிவனிணைந்த பெருமாள்சாமி உட்பட 21 பீடங்கள் உள்ளன
நடைத்திறப்புசெவ்வாய் வெள்ளி இரவு 7 மணி
திருவிழாக்கள்புரட்டாசி மாதம் மூன்றாவது செவ்வாய் கொடைவிழா வரும் வகையில் 4 நாள் கொடைவிழா நிகழ்வுகள் உள்ளன.
நிகழ்த்துக் கலைகள்வில்லுப்பாடல் கும்மிப்பாடல் நிகழ்த்தப்படுகின்றது
பிறசெய்திகள்இக்கோயில் வழிபாடு தொன்மை வாய்ந்ததாகும். வில்
  பாடுவதற்கு ஆண் புலவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
  பிரம்மசக்தி அம்மன் பத்திரகாளி அம்மன் பாப்பாத்தி
  அம்மனுக்கு மாடக்குழி விளக்கு வழிபாடு உள்ளது.
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply