நிலவில் 47 இடங்களில் மனித வடிவ உருவங்கள் தெரிவதாக சமீபத்திய புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவு குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் தற்போதைய ஆய்வில் நிலவு படங்களில் 47 இடங்களில் மனித உருவ வடிவங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டி காட்டி உள்ளனர். ஒரு பாதையில் உருவாக்குவது போல் ஒரு உருவத்தை அடுத்து மற்றோரு உருவத்துக்கும் இடையே அதே அளவு இடைவெளியில் அந்த உருவங்கள் தெரிகின்றன. இது ஏதும் வேற்று கிரகவாசிகள் நடமாட்டமா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.
0 comments