You Are Here:
Home»
Hindu
,
Temples
»
ஆதிபிராமணிபொடிப்பிள்ளைஅம்மன்கோயில் பூவரசூர்
ஆதிபிராமணிபொடிப்பிள்ளைஅம்மன்கோயில் பூவரசூர்
Posted by Unknown on Thursday, August 04, 2011 |
0
comments
மூலவர் | ஆதிபிராமணி பொடிப்பிள்ளை அம்மன் |
பரிவாரத்தெய்வங்கள் | முப்பிடாரிஅம்மன்,அப்புசடச்சிஅம்மன்,பிரம்மசக்திஅம்மன், பேச்சிஅம்மன்,சந்தனமாரிஅம்மன்’,நாராயணசாமி, வீரபத்திரர் சாமி,பைரவர் சாமி,சுடலை மாடசாமி |
நடைத்திறப்பு | மாலை 5.00 மணி |
திருவிழாக்கள் | இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொடிப்பிள்ளை அம்மன் கோயில் கொடைவிழாநடத்தப்படுகிறது மிகப்பழமையான கோயிலாகும்.. |
பிறசெய்திகள் | 500ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி பெருக்கெடுத்து ஓடிய போது இவ்அம்மன் பூவரசு இலை மீது மிதந்து வந்தாள்குடமுழுக்குவிழா1997இல்நடைபெற்றது. சரஸ்வதியின் அம்சமாக உள்ளாள் |
0 comments