மூலவர் | மன்னராஜா சாமி |
பரிவாரத்தெய்வங்கள் | முண்டசாமி, பெருமாள்சாமி, பேச்சியம்மன் உட்பட 21 பீடங்கள் |
நடைத்திறப்பு | வாரமொருமுறை செவ்வாய் மாலை7.00 மணி |
திருவிழாக்கள் | புரட்டாசி மாதம் 1 நாள் கொடைவிழா மேளதாளத்துடன் நடத்தப்படுகிறது |
பிறசெய்திகள் | மன்னராஜா என்ற பெயரில் திசையன்விளை வள்ளியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஐவர் ராஜாக்கள் வழிபாடுடன் தொடர்புடைய கோயில்கள் உள்ளன. |
You Are Here: Home» Hindu , Temples » மன்னராஜாகோயில்கீழசுப்பிரமணியபுரம்
0 comments