மூலவர் | கிழக்கத்தி முத்து சாமி |
பரிவாரத்தெய்வங்கள் | ஒன்பது பரிவாரத்தெய்வங்கள் |
நடைதிறப்பு | செவ்வாய் வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணி |
திருவிழா | ஆடி மாதம் ஒரு நாள் கடைசி செவ்வாய் கொடைவிழா. நடத்தபபடுகிறது. கொடைவிழாவில் கிடா குத்திப் பலியிடப்படுகிறது. கோழி கழுவேற்றப்படுகிறது |
நேர்த்திக்கடன்கள் | கோயில் வழிபாட்டிற்குரிய பொருட்களை வழங்குதல் பொங்கலிடுதல் கிடா வெட்டுதல் முதலியன ஆகும். |
பிறசெய்திகள் | இக்கோயில் தொன்மையானதாகும் |
You Are Here: Home» Hindu , Temples » கிழக்கத்திமுத்துசாமிகோயில்சீனந்தோப்பு
0 comments