மூலவர் | தர்மக்குட்டி அய்யனார் பூரணை தேவி புஷ்கலா தேவியருடன் உள்ளனர் |
பரிவாரத்தெய்வங்கள் | பல தெய்வங்கள் உள்ளனர் |
நடைதிறப்பு | தினமும் மாலை 6.30 மணி |
திருவிழாக்கள் | பங்குனிமாதம் உத்திரம் நாளைக் கணக்கிட்டு 4 நாட்கள் கொடைவிழா நடைபெறுகின்றன |
நிகழ்த்துக்கலைகள் | வில்லுப்பாடல் நடத்தப்படுகிறது |
பிறசெய்திகள் | தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோழி கிடா பலியிட்டு சமைத்து படைத்து உண்டுசெல்கின்றனர் |
You Are Here: Home» Hindu , Temples » தர்மக்குட்டிஅய்யனார்கோயில் பேயன்விளை
0 comments