ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» Hindu , Temples » உச்சினிமாகாளி அம்மன் கோயில்- விநாயகர் கோயில் தெரு


3
மூலவர்உச்சினிமாகாளி அம்மன்
பரிவாரத்தெய்வங்கள்பத்திர காளி அம்மன்
நடைத்திறப்புதினசரி மாலை 6.00 மணி
திருவிழாபுரட்டாசி மாதம் இரண்டு நாட்கள் கொடைவிழா நடத்தப்படுகிறது. திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
நிகழ்த்துக்கலைகள்வில்லுப்பாடல் நிகழ்த்தப்படுகிறது. கும்மிப் பாடல் பாடப்படுகிறது.
நேர்த்திக்கடன்கள்கோயில் வழிபாட்டிற்குரிய பொருட்களை வழங்குதல் அம்மனுக்குபட்டு அணிகலன்கள் வழங்குதல்.
பிறசெய்திகள்சைவ சமயப்பாடல்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
Tags: Hindu , Temples

0 comments

Leave a Reply